புதிய மாணவர்களை வரவேற்கும் (தமிழ் இருக்கையின் முதல்) வரவேற்பு விழா
நினைவுப்பரிசு வழங்கல் :
பேராசிரியர் கி.நாச்சிமுத்து அவர்கள் புதிய மாணவர் ச.அம்பேத்கருக்கு நினைவுப்பரிசு வழங்கி வரவேற்கிறார்கள்.பேராசிரியர் கி.நாச்சிமுத்து அவர்கள், புதிய மாணவர் எம். சி.எழுமலைக்கு நினைவுப்பரிசு வழங்கி வரவேற்கிறார்கள்.
பேராசிரியர் கி.நாச்சிமுத்து அவர்கள், புதிய மாணவர் ஜெகதீசனுக்கு நினைவுப்பரிசு வழங்கி வரவேற்கிறார்கள்.
பேராசிரியர் கி.நாச்சிமுத்துஅவர்கள்புதியமாணவர் ஜெயசங்கருக்கு நினைவுப்பரிசு வழங்கி வரவேற்கிறார்கள்.
பேராசிரியர் கி.நாச்சிமுத்து அவர்கள் புதிய மாணவர் தமிழ்ச்செல்வனுக்கு நினைவுப் பரிசு வழங்கி வரவேற்கிறார்கள்.
வாழ்த்தும் வரவேற்பும்: பேராசிரியர் கி. நாச்சிமுத்து அவர்கள்
பேராசிரியர் கி. நாச்சிமுத்து அவர்கள் புதிய மாணவர்களை வாழ்த்தி வரவேற்றுப் பேசுகிறார்கள்.வாழ்த்தும் வரவேற்பும்: உதவி பேராசிரியர் ந. சந்திரசேகரன் அவர்கள்
நன்றியுரை : த.சுந்தரராஜ்
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
*************************************************************************************----
SECOND FRESHERS WELCOMES OF TAMIL CHAIR
No comments:
Post a Comment